Analyse @CMOTamilNadu's tweets
@CMOTamilNadu
| 2,019,132 followers
வேளச்சேரி - தாம்பரம் சாலையில் #நிவர்புயலால் விழுந்த மின்கம்பங்களை உடனடியாக மின்பணியாளர்கள் சீர் செய்து வருகின்றனர்.
இந்த கடினமான சூழலிலும், புயலையும் மழையையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கி துரிதமாக செயலாற்றி வரும் பணியாளர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்! https://t.co/6IPu3jQ5w1