Analyse @CMOTamilNadu's tweets
@CMOTamilNadu
| 2,019,132 followers
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றும் பணியில் நமது மாநகராட்சி பணியாளர்கள் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் அயராது நமக்காக பாடுபடும் அவர்களின் ஈடுபாட்டை கண்டு நான் தலை வணங்குகிறேன்! #NivarCyclone https://t.co/XVMld0xoVR