Analyse @tncpim's tweets
@tncpim
| 101,397 followers
இறுதியாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிட்டனர். பஞ்சாப், ஹரியானா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தோழர்கள் டெல்லி வருகிறார்கள். விவசாய விரோத விவசாய மசோதாக்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கிறார்கள். #FarmersProtest #ModiAgainstFarmers https://t.co/a2eA0uVlNN