Analyse @Vijhaishekar's tweets
@Vijhaishekar
| 1,761 followers
இவ்வளவு பெரிய கூட்டம் போராடுது ஆனா எந்த மீடியாக்களிலும் இது செய்தியாக காட்டலை.
அண்ணாஹசாரே.ராம்தேவ். கெஜ்ரிவால் னு கருப்பு பணத்துக்கு எதிரா போட்டா நாடகத்தை காட்டிய ஊடகங்கள் இந்தியாவின் ஆன்மாவானா விவசாயிகள் போராட்டத்தை இருட்டடிப்பு செய்து தன் எஜமான விசுவாசத்தை காட்டிட்டு இருக்கு. https://t.co/pQK19S1QCD