Analyse @selvaraghavan's tweets
@selvaraghavan
| 3,099,798 followers
ஒரு சிறிய ரகசியம் சொல்கிறேன்! உள்ளம் உடைந்து நொறுங்கினாலும், உலகம் நம்மை சுக்கு நூறாய் கிழித்தாலும் முகம்கழுவி,உடைகளையும் காலணிகளையும் அணிந்து வேலைக்கு போய் விடுவோம் !
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம் ...
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம் ! https://t.co/nBYAMC52Rz
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம் ...
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம் ! https://t.co/nBYAMC52Rz