Analyse @rajakumaari's tweets
@rajakumaari
| 140,864 followers
2017ல் நடந்த மஹாசிவராத்திரி விழாவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஒலி மாசு ஏற்படுத்தியதாக பசுமைத் தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்பித்த விபரம். ஒவ்வொரு மஹாசிவராத்திரியின் போதும் காட்டுயிர்கள் ஒலி மாசால் பாதிப்படைகின்றன. #FreeVelliangiriHills https://t.co/hZIb34dNVZ