Analyse @theVcreations's tweets
@theVcreations
| 838,046 followers
வெற்றியை தனது உழைப்பால் வென்றெடுக்கும் அகிலம் போற்றும் இயக்குநர் @VetriMaaran, தனது பாசறையில் பயின்ற @mathimaaran இயக்கத்தில்,@gvprakash, @menongautham இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் First Look Poster-ஐ,நாளை காலை 11.24 மணிக்கு தனது FB பக்கத்தில் வெளியிடுகிறார் @DGfilmCompany https://t.co/r5dsyYAM2W