Analyse @mkstalin's tweets
@mkstalin
| 3,731,945 followers
.@TOIChennai-ன் Trillion Dollar Tamil Nadu கருத்தமர்வில் பங்கேற்று #MerchantsofMadras சிறப்புப் பக்கத்தை வெளியிட்டேன்.
நெஞ்சுரமும் நேர்மையும் கொண்டு செயலாற்றும் ஊடகப்பணியில் ஒரு நூற்றாண்டையும் கடந்து ஆல் என வளர்ந்திருக்கும் @timesofindia விழுதுகள் பல ஊன்றி தழைத்திட வாழ்த்தினேன். https://t.co/kKfNPv6I9x