Analyse @Samguru85212836's tweets
@Samguru85212836
| 41 followers
சூடான் யுத்தத்தில் 2.6 லட்சம் பேர் பலியாகினர். அனைத்தும் செழிப்பான மண்ணுக்காக. உயிரிழந்ததில் பாதிக்கும் மேல் 6 வயதுக்குட்பட்டவர்கள். மண் அழிவு இத்தகைய நிலைக்கு தான் மக்களை இட்டுச் செல்லும். மண்ணுக்கு புத்துயிர் ஊட்டும் நேரம் வந்துவிட்டது. Save Soil #MiddleEastStandsForSoil https://t.co/Bzz6MqgENk