Analyse @annamalai_k's tweets
@annamalai_k
| 683,859 followers
விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் இந்த @arivalayam அரசு, தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை தேர்தலுக்குப் பின் கொடுக்கும் வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறார்கள்.
இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்கள் சமூக நீதியா @CMOTamilnadu? https://t.co/QN8cJ1A4WC
இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்கள் சமூக நீதியா @CMOTamilnadu? https://t.co/QN8cJ1A4WC