Analyse @idumbaikarthi's tweets
@idumbaikarthi
| 162,600 followers
தேர்தல் நேரத்தில் கருணாநிதி அறிவிக்கிற இலவச அறிவிப்புகளை ஜெயலலிதா எதிர்ப்பார்; ஜெயலலலிதா அறிவிக்கிற இலவசங்களைக் கருணாநிதி எதிர்ப்பார்.
இவையிரண்டையும் சேர்த்து, நாம் எதிர்த்தால் சமூக நீதிக்கெதிரானவர்களெனக் கூறி கம்புசுத்துவார்கள் உடன்பிறப்புகள்! https://t.co/af591TOCzY
இவையிரண்டையும் சேர்த்து, நாம் எதிர்த்தால் சமூக நீதிக்கெதிரானவர்களெனக் கூறி கம்புசுத்துவார்கள் உடன்பிறப்புகள்! https://t.co/af591TOCzY