Analyse @annamalai_k's tweets
@annamalai_k
| 683,859 followers
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த @BJP4TamilNadu மாநில துணைத்தலைவர் திரு @KPRamalingamMP அவர்களை காவல்துறையினர் துன்புறுத்தி கைது செய்துள்ளனர். அவர் செய்த தவறு என்ன? பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தது ஒரு குற்றமா? #ReleaseKPR (1/3) https://t.co/fO08QTTf7q