Analyse @skpkaruna's tweets
@skpkaruna
| 108,881 followers
உலகப்புகழ் UC Berkeley பல்கலையில் தமிழ் இலக்கிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றாலும், தமிழ் மொழியின் மாண்பினைக் காக்க அயராமல் போராடும் உழைப்புக்காக தந்தை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நமது @kryes க்கு மேலுமொரு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கிறது. தமிழராய் பெருமை கொள்ளும் தருணமிது. https://t.co/AbouPuskhE