Analyse @annamalai_k's tweets
@annamalai_k
| 683,859 followers
இன்று @BJP4TamilNadu விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் திரு சுரேஷ், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இணைந்து CRPF வீரர் திரு குரு அவர்களது இல்லத்திற்கு சென்று தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து அவரது குடும்பத்தாருக்கு என்றும் அரணாக இருப்போம் என்று உறுதி அளித்து இருக்கின்றார்கள். (1/2) https://t.co/Gu6JihEXah