Analyse @Udhaystalin's tweets
#CormondelExpress விபத்து நடைபெற்ற ஒடிசாவுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு திரும்பிய நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை, மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @sivasankar1ss அவர்களுடன் இன்று நேரில் சந்தித்து, ரயில் விபத்துக்குப்பின் அங்கு நிலவி வரும் சூழல்களை விளக்கிக் கூறினோம்.… https://t.co/ImQgDMjJQ4 https://t.co/C6sPc9TuoF