Analyse @mkstalin's tweets
இந்த ஆண்டுக்கான #WorldEnvironmentDay மையக்கருவாக #BeatPlasticPollution அறிவிக்கப்பட்டிருக்கிறது. அளவற்ற, தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய #மீண்டும்_மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும். மக்காத் தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகப்… https://t.co/mBKzV9JY4O https://t.co/ibA3CNEEUp