Analyse @Udhaystalin's tweets
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 128-ஆவது பிறந்த நாளான இன்று #ChepaukTriplicane தொகுதி - திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மலர் போர்வை அணிவித்து மரியாதை செய்த நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன்… https://t.co/kWBbCE54sF https://t.co/JouSLqadKG