Analyse @CMOTamilnadu's tweets
மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் (ஓய்வு) சொ.நாகப்பன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து, சட்ட ஆணையத்தின் 72ஆவது அறிக்கையினை வழங்கினார். https://t.co/8PxIPULT0Q