Analyse @puthagappuzhu's tweets
@puthagappuzhu
| 13,555 followers
இன்றைய அரசியல் சதுரங்கத்தினிடையே இது மிக முக்கியமான விழிப்புணர்வு கட்டுரை. ஆனால் இதையே டெவலப் செய்து நமது எம்ஜியாரோ ஜெயாடிவியோ வெளியிடுமா என்றால் வெளியிடாது. Maybe, ஆர்கேநகர்ல டிடிவி தோற்றால் இதுகுறித்து யோசிக்கும். https://t.co/FR88us3TwC