Analyse @ikamalhaasan's tweets
@ikamalhaasan
| 8,040,140 followers
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதே ஒரு சாதனை. பதக்கம் வெல்வது பெரும்சாதனை. இரண்டு முறை பதக்கம் வெல்வது வரலாற்றுச் சாதனை. புதிய வரலாற்றைப் படைத்த வீரமங்கை பி.வி. சிந்து இந்தியப் பெண்களின் பெருமிதமாகத் திகழ்கிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன்.
@Pvsindhu1 https://t.co/5oowNpAAvY
@Pvsindhu1 https://t.co/5oowNpAAvY