Analyse @PChidambaram_IN's tweets
தமிழ்நாடு ஆளுனரின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட முறையீட்டைக் குடியரசுத் தலைவரிடம் கொடுப்பதை நான் வரவேற்கிறேன்.
நான் டில்லியில் இருப்பதால் டில்லியில் கையெழுத்திடுவேன் என்று நண்பர் திரு டி. ஆர். பாலுவிடம் தெரிவித்துள்ளேன்
நான் டில்லியில் இருப்பதால் டில்லியில் கையெழுத்திடுவேன் என்று நண்பர் திரு டி. ஆர். பாலுவிடம் தெரிவித்துள்ளேன்