Analyse @sunnewstamil's tweets
@sunnewstamil
| 2,345,732 followers
#Watch | பீகார் மாநிலம் பாகல்பூரில், இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில், கங்கை நதி மீது கட்டப்பட்டு வந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது!
இந்த மேம்பாலம் 2வது முறையாக இடிந்து விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
#SunNews | #Bihar | #BridgeCollapse https://t.co/459bT7JzV9
இந்த மேம்பாலம் 2வது முறையாக இடிந்து விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
#SunNews | #Bihar | #BridgeCollapse https://t.co/459bT7JzV9